மேலும் அறிய

Breaking News LIVE: மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக லைவ்ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

Key Events
Breaking News Live 27th December 2024 manmohan singh death cm mk stalin tn rains know update Breaking News LIVE: மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter

Background

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு, உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்

மன்மோகன் சிங் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு

மன்மோகன்சிங் மறைவு காரணமாக இந்தியா முழுவதும் அடுத்த 7 நாள் தேசிய துக்க நாளாக அனுசரிப்பு 

மன்மோகன் சிங் மறைவு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தில் விடுமுறை

மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது

மன்மோகன்சிங் பாரதத்தின் மிகச்சிறந்த புதல்வன் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புகழஞ்சலி

இந்தியா தலைசிறந்த தலைவரை இழந்துள்ளதாக பிரதமர் மோடி இரங்கல்

தனது வழிகாட்டியை இழந்துவிட்டேன்  - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 

மன்மோகன்சிங் மறைவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக மழை இரவில் கொட்டித் தீர்த்தது

மத்திய அரசின் வரும் பட்ஜெட்டில் வருமான வரி குறைய வாய்ப்பு 

48வது புத்தகக் கண்காட்சி சென்னையில் இன்று தொடக்கம் 

14:15 PM (IST)  •  27 Dec 2024

மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

டெல்லியில் மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

12:20 PM (IST)  •  27 Dec 2024

சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டம் மேட்டூரில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காவலரை கடப்பாரையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?

Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!

வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!

ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்

காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்

IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?

Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?

Embed widget