மேலும் அறிய

Avatar 2 Review : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அவதார்-2? ஒரு குட்டி விமர்சனம் இதோ!

Avatar 2 Review in Tamil: ரசிகர்களை 13 ஆண்டுகளாக காக்க வைத்த அவதார் இரண்டாம் பாகத்தின் திரை விமர்சனத்தை புகைப்படங்களின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.

அவதார்-2 திரை விமர்சனம்

1/10
பாண்டோராவில் நாவி மக்களுடன் இணைந்து குடும்பமும் குட்டியுமாக வாழ்ந்து வருகிறான் ஜேக்

2/10
இவனை கொல்வதற்காக துரத்துகிறான், முதல் பாகத்தின் வில்லன் குவாட்ரிட்ச்

3/10
இதனால், கடல் பகுதியில் வாழும் நாவி மக்களிடம் குடும்பத்துடன் தஞ்சமடைகிறான் ஹீரோ

4/10
அதையும் மோப்பம் பிடிக்கும் வில்லன், ஜேக்கை கொன்றே தீர வேண்டும் என்று போர் தொடுக்கிறான்

5/10
இறுதியில் யார் ஜெயித்தது? ஜேக்கின் குடும்பம் இந்த போரில் தப்பியதா என்பதே க்ளமைேக்ஸ்

6/10
அளப்பரிய க்ராஃபிக்ஸ், படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்

7/10
க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் அவ்வளவு நீளமாக வைத்திருக்க வேண்டாம்

8/10
திருப்பங்கள் பெரிதாக இல்லாததால் கதையில் தோய்வு ஏற்படுகிறது

9/10
எமோஷன், கிராஃபிக்ஸ், திரைக்கதை என அனைத்திலும் கலக்கியிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்

10/10
மொத்தத்தில், எதிர்பார்க்காமல் போனால் ஏமாற்றாது அவதார் 2

திரை விமர்சனம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு

TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!

“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!

Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?

Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

Embed widget