மேலும் அறிய
Bollywood Teasers: ’கொஞ்சம் பாலிவுட் பக்கம் போலாமா?’ ரிலீஸான ஒரே நாளில் அதிக வியூஸ்களை கடந்த இந்தி பட டீசர்கள்!
Bollywood Teasers: வெளியான 24மணி நேரத்தில், அதிக வியூஸ்களை கடந்த இந்தி பட டீசர்கள்.
அதிக பார்வையாளர்களை பெற்ற டிசர்
1/6

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். இந்த படத்தின் டீசர் சமிபத்தில் வெளியானது. இது ரிலீஸான ஒரு நாளிலேயே 68.91 மில்லியன் வீயூஸ்களை கடந்து, தற்போதுவரை 105 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது
2/6

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம், மைதான். இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த டீசர் ஒரே நாளிலேயே 29.53 மில்லியன் ப கடந்து.தற்போதுவரை 35 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது
Published at : 02 Apr 2023 11:36 AM (IST)
மேலும் படிக்க





















