மேலும் அறிய
அதர்வாவுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் நிமிஷா சஜயன்!
கிரைம் ட்ராமா ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ''டி என் எ'' என பெயரிட்டுள்ளனர்.
நிமிஷா - அதர்வா
1/6

அதர்வாவின் அடுத்த படத்தை ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.
2/6

மனம் கொத்தி பறவை, டா டா , கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த அம்பேத்குமார் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
Published at : 13 Oct 2023 08:43 PM (IST)
மேலும் படிக்க





















