மேலும் அறிய
Meena Second Marriage : மறுமணத்தை குறித்து விளக்கம் கொடுத்த நடிகை மீனா!
நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா!

மீனா திருமணம் வதந்தி
1/6

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா
2/6

2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார்
3/6

நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த வித்யாசாகர் உடல்நிலை மோசமான காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
4/6

சிகிச்சை பலனின்றி ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார்
5/6

கடந்த சில நாட்களாக நடிகை மீனா மறுமணம் செய்து கொள்ள போவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் பரவி வருகின்றன
6/6

"என்னுடைய பிரைவசியை மதிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்" என்று மீனா கேட்டுள்ளார்
Published at : 03 Dec 2022 06:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement