மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dhruv Vikram : அனுபமாவா? தர்ஷனாவா? துருவ் விக்ரமுக்கு யார் ஜோடி?
Dhruv Vikram : துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவர, மற்றொரு பக்கம் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவிவருகிறது.
![Dhruv Vikram : துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவர, மற்றொரு பக்கம் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவிவருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/bf6ec0e427e978e644b3c353135e23761709207945383572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனுபமா பரமேஸ்வரன்- துருவ் விக்ரம் - தர்ஷனா
1/6
![பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/9c4a538fd61120474ce265902f4bf8180d8c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ்.
2/6
![இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/babc276250d935143f304c8fcf51e1eb3e071.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
3/6
![அர்ஜுனா விருது பெற்ற ‘மனத்தி’ கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/2585c6f003aeb8a8bbfbba2862b4397a7b1ff.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அர்ஜுனா விருது பெற்ற ‘மனத்தி’ கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது
4/6
![இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவர, மற்றொரு பக்கம் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவிவருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/4849d0f62cbee455d33c0d359a11af354261f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவர, மற்றொரு பக்கம் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவிவருகிறது
5/6
![பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/aed27aa654e43753cdb4f191b055afa4dfdf2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
6/6
![மார்ச் 15 ஆம் தேதி தொடங்கும் இப்படத்தின் ஷூட் 80 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/2db04e6979284c2bcf570bc14daaa97ffba0a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மார்ச் 15 ஆம் தேதி தொடங்கும் இப்படத்தின் ஷூட் 80 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Published at : 29 Feb 2024 05:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion