மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maamannan : வடிவேலுவின் நகைச்சுவை அடையாளத்தை மாற்றிய மாமன்னன் படம் வெளியான நாள் இன்று...
1 year of Maamannan : மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.
![1 year of Maamannan : மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/f0600d14331961bceed3a178889f8aec1719650150437224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாமன்னன் வெளியான நாள்
1/7
![பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/00851502c294a00381c1757bf2c96646bf115.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
2/7
![உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/786b6efa0bddcd172d0a8df8cb5f5fc3c6130.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
3/7
![ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்துக்கு உயிரோட்டம் கொடுத்து இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/ab04d548096ae8d228fff0e39bfcb7f479e10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்துக்கு உயிரோட்டம் கொடுத்து இருந்தது.
4/7
![சாதி அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/e684f9bfb2dda8f5b435a3d9f608484e47876.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாதி அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5/7
![உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/988e6326f359766a68e863a829ba6c992d2cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
6/7
![தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு கதைக்களத்தை மேலும் அழகாக்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/64be48ffad40546dc72768796a3e6b0727001.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு கதைக்களத்தை மேலும் அழகாக்கியது.
7/7
![இப்படம் இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/7d8f333fc13c08e697beff538508bbf762cea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படம் இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.
Published at : 29 Jun 2024 02:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion