மேலும் அறிய
Manobala : இவருக்கு பின்னாடி இத்தனை பேரா? நீங்கா நினைவுகளுடன் வருந்தும் தமிழ் திரையுலகம்!
மே 3 ஆம் தேதி காலமான இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

மனோபாலாவுடன் கோலிவுட் நடிகர்கள்
1/17

நடிகர் சிவகார்த்திகேயனுடன் மனோபாலா. காக்கி சட்டை திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்
2/17

கமல் ஹாசனுடன் மனோபாலா. இவரை பாரதி ராஜாவிடம் அறிமுகப்படுத்தியவர், கமல்தான்.
3/17

நடிகர் சூர்யாவுடன் மனோபாலா. பிதாமகன், கஜினி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர்
4/17

கீர்த்தி சுரேஷுடன் மனோபாலா. கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை படத்தை தயாரித்தவர் மனோபாலா
5/17

துல்கர் சல்மானுடன் மனோபாலா
6/17

சிம்புவுடன் மனோபாலா. சிலம்பாட்டம் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்
7/17

நிக்கி கல்ரானியுடன் மனோபாலா. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்
8/17

விஜயுடன் மனோபாலா. தலைவா,வேட்டைக்காரன் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்
9/17

தெலுங்கு நடிகர் பாலய்யாவுடன் மனோபாலா
10/17

நடிகர் ரஜினிகாந்துடன் மனோபாலா
11/17

கனா படத்தின் ஹீரோ தர்ஷனுடன் மனோபாலா
12/17

நடிகர் தனுஷுடன் மனோபாலா. யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்
13/17

நடிகர் மம்முடியுடன் மனோபாலா
14/17

எச்.வினோத்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் மனோபாலா
15/17

காஜல் அகர்வாலுடன் மனோபாலா
16/17

நடிகர் அஷோக் செல்வனுடன் மனோபாலா
17/17

நடிகர் விஷாலுடன் மனோபாலா
Published at : 04 May 2023 03:09 PM (IST)
Tags :
Manobalaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement