மேலும் அறிய
HBD Manivannan : மனதிலிருந்து மறையாத கலைஞர் மணிவண்ணனின் பிறந்தநாள் இன்று!
HBD Manivannan : மறைந்த இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மணிவண்ணனின் 70வது பிறந்தநாள்.
மணிவண்ணன்
1/6

கிழக்கே போகும் ரயில் படத்தை பார்த்த மணிவண்ணன், இயக்குநர் பாரதிராஜாவுக்கு 100 பக்கத்திற்கு கடிதம் எழுதினார். இது, இவருக்கான சினிமா வாய்ப்பை அமைத்து கொடுத்தது
2/6

பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களுக்கு மணிவண்ணன் வசனம் எழுதினார்
Published at : 31 Jul 2024 08:46 AM (IST)
Tags :
Manivannanமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















