மேலும் அறிய
Mamannan : வந்தாச்சு அதிகாரபூர்வ அறிவிப்பு..கோலகலமாக நடைபெறவிருக்கும் மாமன்னன் இசை வெளியீட்டு விழா!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
மாமன்னன் படக்குழு
1/6

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன்
2/6

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஃபஹத் ஃபாசில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Published at : 30 May 2023 12:59 PM (IST)
மேலும் படிக்க





















