மேலும் அறிய
Malavika Mohanan: காதோரம் கனகாம்பரம்... இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்!
Malavika Mohanan Photos: நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாளவிகா மோகனன்
1/8

நடிகை மாளவிகா மோகனனின் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/8

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானவர், பின்னர் நடிகர் ரஜினி படிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8

இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா, பின்னர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். ஏற்கனவே 'பேட்ட' படத்தில் மளவிகாவை நோட் செய்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் ரசிக்க தொடங்கினர்.
4/8

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உடன் நடித்த இவர் தனுஷுடன் இணைந்து “மாறன்” என்ற படத்தில் நடித்துள்ளார்.
5/8

தமிழில் குறைவான படங்களிலே நடித்திருந்தாலும் தமிழில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
6/8

தனுஷ் படத்தை தொடர்ந்து தமிழில் நடிக்க சிறிது கேப் விட்ட மாளவிகா, தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள 'தங்கலன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
7/8

இப்படியாக படங்களில் பிஸியாக இருக்கும் மாளவிகா சமீபத்தில் உடல் எடை குறைந்த நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
8/8

இந்நிலையில், தான் தலையில் கனகாம்பரத்துடன் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published at : 21 Nov 2023 07:33 PM (IST)
மேலும் படிக்க





















