மேலும் அறிய
Kattu Malli : ‘வழி நெடுக காட்டுமல்லி...’ இளையராஜாவின் இசை ஜாலத்தை பாடி அசத்திய லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை!
விடுதலை படத்தில் இடம்பெற்று இருந்த காட்டு மல்லி பாடலை லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை பாடியுள்ளார்.
![விடுதலை படத்தில் இடம்பெற்று இருந்த காட்டு மல்லி பாடலை லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/95f4f418a9409c47a4208b3d48dcb5621681559465106571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காட்டு மல்லி பாடிய லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை
1/6
![பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான விடுதலை நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினி அப்படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/b731fd96882f444b4709147884bc94174b2c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான விடுதலை நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினி அப்படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
2/6
![இப்படத்தின் ‘உன்னோடு நடந்த’மற்றும் ‘காட்டு மல்லி’ ஆகிய பாடல்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/b33c2e567f5179198de479b147b8ee96e5b76.png?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் ‘உன்னோடு நடந்த’மற்றும் ‘காட்டு மல்லி’ ஆகிய பாடல்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.
3/6
![வழி நெடுக என தொடங்கும் இப்பாடலை இளையாராஜவே இசையமைத்து பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/992ccb87d966a0a07ce89928b02e3680d24d2.png?impolicy=abp_cdn&imwidth=720)
வழி நெடுக என தொடங்கும் இப்பாடலை இளையாராஜவே இசையமைத்து பாடியுள்ளார்.
4/6
![சுகா மற்றும் யுக பாரதியின் அழகிய வரிகளுக்கு அனன்யா பாண்டே, பெண்மை நிறைந்த அவரின் குரலால் உயிர் கொடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/11f966383858eb8aa5cbec827830ccd845754.png?impolicy=abp_cdn&imwidth=720)
சுகா மற்றும் யுக பாரதியின் அழகிய வரிகளுக்கு அனன்யா பாண்டே, பெண்மை நிறைந்த அவரின் குரலால் உயிர் கொடுத்துள்ளார்.
5/6
![இந்த பாடலுக்கு “இதுதான் விண்டேஜ் இளையராஜா”, “இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!!”, “பாடல் திரும்ப திரும்ப கேட்டாலும் முதல் தடவை கேக்குற மாதிரியான உணர்வை தருகிறது” என பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/6d9a731b78b61c8e19519a569a49c737705a7.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பாடலுக்கு “இதுதான் விண்டேஜ் இளையராஜா”, “இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!!”, “பாடல் திரும்ப திரும்ப கேட்டாலும் முதல் தடவை கேக்குற மாதிரியான உணர்வை தருகிறது” என பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
6/6
![சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்ட லிடியன் நாதஸ்வரம், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து பரிசுத்தொகையை பெற்று பிரபலமானார். தற்போது, இவர் வாசிக்க இவரின் தந்தை காட்டு மல்லி பாடலின் சில வரிகளை பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/f5c33bf23597b8726468a6a617b3ef21170b3.png?impolicy=abp_cdn&imwidth=720)
சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்ட லிடியன் நாதஸ்வரம், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து பரிசுத்தொகையை பெற்று பிரபலமானார். தற்போது, இவர் வாசிக்க இவரின் தந்தை காட்டு மல்லி பாடலின் சில வரிகளை பாடியுள்ளார்.
Published at : 15 Apr 2023 05:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion