மேலும் அறிய
Chandramukhi 2 : முருகேசன் ரிட்டர்ன்ஸ்.. டப்பிங் வீடியோவை வெளியிட்ட லைகா நிறுவனம்!
Chandramukhi 2 : செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள சந்திரமுகி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, வடிவேலு பேசிய டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சந்திரமுகி 2 டப்பிங் பணியில் வடிவேலு
1/5

பி.வாசு இயக்கத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள படம் சந்திரமுகி 2.
2/5

தற்போது வடிவேலு டப்பிங் செய்யும் வீடியோவை சந்திரமுகி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
3/5

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதுவரை ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனாவின் லுக் வெளியாகியுள்ளது
4/5

போஸ்டரை தொடர்ந்தது ஸ்வகதாஞ்சலி என்ற பாடல் வெளியானது.
5/5

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி முதல் பாகத்திலும் தற்போது வெளியாக போகும் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ள ஒரே நடிகர் வடிவேலு என்பது குறிப்பிடதக்கது.
Published at : 16 Aug 2023 04:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion