மேலும் அறிய
Lyca Production Lineup : அடுத்தடுத்த தயாரிப்பில் பிசியாகும் லைகா நிறுவனத்தின் லைன்-அப் இதுதான்!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படங்களின் விவரம் குறித்து இங்கு காணலாம்.
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் படங்கள்
1/8

கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனையடுத்து பி.வாசு இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது.
2/8

நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது லால் சலாம். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினகாந்த் நடிக்கிறார்.
Published at : 29 Aug 2023 11:57 AM (IST)
மேலும் படிக்க





















