மேலும் அறிய

லியோ படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசிய லோகேஷ் கனகராஜ்!

படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், யூடியூபில் உள்ள பிரபல தமிழ் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்

1/6
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

2/6
படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், யூடியூபில் உள்ள பிரபல தமிழ் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார்

3/6
‘லியோ  திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விடாதீர்கள்’என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யூடியூப் சேனல் நேர்காணலின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4/6
‘முதல் 10 நிமிடங்களுக்காக சுமார் 12 மாதங்கள் உழைத்திருக்கிறோம். லியோ திரைப்படம் எமோஷனல் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.’- லோகேஷ்

5/6
‘லியோ திரைப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களுக்கு  ஸ்கிரீன் ஸ்பேஸ் இருக்குமா?’என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்‘லியோ திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரின் கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் பதியும் வண்ணம் உருவாக்கியிருக்கிறோம்.’என பதில் அளித்தார்.

6/6
‘மாஸ்டர் சாண்டி கதாபாத்திரம் எப்படி இருக்கும்’என்ற கேள்விக்கு, ‘லியோ திரைப்படம் வெளியானால் போதும் சாண்டி மாஸ்டர் பிஸி ஆகிவிடுவார். அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்தில் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு படத்தின் கடைசி நாற்பது நிமிடங்கள் கண்டிப்பாக உங்களை இருக்கையை விட்டு நகர விடாது என்று நினைக்கிறன்.’என்று கூறினார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?

மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி

டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி

Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget