மேலும் அறிய
Top Heroes Movie : பாலிவுட்டுக்கு சவால் விடும் தென்னிந்திய படங்கள்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த விறுவிறுப்பாக தயாராகி வருகிறது ஸ்டார் நடிகர்களின் மாஸ் திரைப்படங்கள்.

டாப் ஹீரோக்களின் படங்கள்
1/6

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே' . அதிக பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மே 30ம் தேதி வெளியாக உள்ளது.
2/6

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் 13ம் தேதி வெளியாக உள்ளது.
3/6

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.
4/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
5/6

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' மற்றும் என்.டி.ஆர் நடிக்கும் 'தேவாரா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் வெளியாக உள்ளது.
6/6

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் அக்டோபர் 31ம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published at : 12 Apr 2024 01:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement