மேலும் அறிய
Leo : அடுத்து யாருக்கு பிறந்தநாள்? அப்டேட் கொடுக்குமா லியோ படக்குழு..?
Leo : விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் வரிசையில் லியோ படக்குழுவினர்களின் பிறந்தநாட்களில் அப்டேட்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் - பிரியா ஆனந்த் - அனுராக் காஷ்யப்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ.
2/6

லியோ படக்குழு அப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பிறந்தநாட்களில் அப்டேட்கள் கொடுப்பத்தை வாடிக்கையாகவே கொண்டுள்ளது.
Published at : 16 Aug 2023 05:50 PM (IST)
மேலும் படிக்க





















