மேலும் அறிய
Legend Saravanan : சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த லெஜண்ட் சரவணன்!
Legend Saravanan Update : சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்து குழந்தைகளுடன் நடனம் ஆடியுள்ளார் லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் சரவணன்
1/6

தி நகரில் திரும்பும் பக்கமெல்லாம் சரவணா ஸ்டோர் இருப்பது போல் சுதந்திர தினமான இன்று சமூக வலைதளத்தில் பார்க்கும் பக்கமெல்லாம் லெஜண்ட் சரவணன் உள்ளார்.
2/6

2022 ஆம் ஆண்டு ஜோசப் டி. சாமி, ஜெரால்ட் ஆரோக்கியம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்த படம் தி லெஜண்ட்.
3/6

இந்த படம் வெளியாகி நெட்டிசன்களுக்கு நல்ல தீனி போட்டது.
4/6

தற்போது சுதந்திர தினத்தை லெஜண்ட் சரவணா குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
5/6

அடுத்த படத்தை எப்பொழுது நடிப்பீர்கள் என்று ஒரு குழந்தை கேட்டதற்கு, “இத்தனை நாள் வரை நல்ல கதைக்காக காத்திருந்தேன்” என பதில் கூறினார் லெஜண்ட் சரவணன்.
6/6

“தற்போது எனக்கு நல்ல கதை அமைந்துள்ளது, கூடிய விரைவில் படத்தை தொடங்கி விடுவோம்” என்று கூறினார். அத்துடன் “தலைவர் நிரந்தரம்” என்ற ஜெயிலர் பாடலுக்கு குழந்தைகளுடன் நடனம் ஆடினார்.
Published at : 15 Aug 2023 03:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion