மேலும் அறிய
VigneshShivan and Nayanthara | ராக்கி பார்க்க ஜோடியாக வந்த நயன் - விக்னேஷ் சிவன்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/d5002f7188a223e44f8239f225b09fcb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
1/7
![மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ ஓடிடியில் வெளியாவதாக இருந்து ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/0d601dd459a729c1c2567fb5fcd82968d099d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ ஓடிடியில் வெளியாவதாக இருந்து ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது
2/7
![இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் கடந்தாண்டு வாங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/a237eaa54e6e5339f01108a7107333bc20ff6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் கடந்தாண்டு வாங்கியது
3/7
![படம் நல்ல வாரவேற்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/69edc6691728e94147681c90a68da10676a37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படம் நல்ல வாரவேற்பை பெற்றது
4/7
![இப்படத்தை நயன் - விக்னேஷ் ஜோடி பிவிஆர் திரையரங்கில் பார்த்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/55ef420129187ab61b4eca3f41789f12373e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தை நயன் - விக்னேஷ் ஜோடி பிவிஆர் திரையரங்கில் பார்த்தனர்
5/7
![இருவரும் கருப்பு உடையில் தியேட்டர் வந்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/1a4f4c2212b92fd54621c3b5f34a6e016ee60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருவரும் கருப்பு உடையில் தியேட்டர் வந்திருந்தனர்
6/7
![இந்தப் படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/aabd016a33bb63682f2dae92c1a0df2a8f29d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப் படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
7/7
![தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ராக்கி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/0acb386a8020e489ed4c26505788ef9d10dd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ராக்கி
Published at : 29 Dec 2021 06:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
மதுரை
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion