மேலும் அறிய
Cinema Updates : கோலிவுட் முதல் டோலிவுட் வரை... லேட்டஸ்ட் சினிமா நியூஸ் இங்கே!
Cinema Updates : தென்னிந்திய சினிமாவில் தொடங்கவிருக்கும் புதிய ப்ராஜெக்ட்ஸ் மற்றும் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட்களை பார்க்கலாம்.
![Cinema Updates : தென்னிந்திய சினிமாவில் தொடங்கவிருக்கும் புதிய ப்ராஜெக்ட்ஸ் மற்றும் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட்களை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/3b1b1d43222d7343137ff6127a2d81a61718093023282224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லேட்டஸ்ட் சினிமா நியூஸ்
1/6
![அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் இயக்கத்தில் நடிகர் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் 'கன்ஜூரிங் கண்ணப்பன் பார்ட் 2' இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/3b4c693f6da33c457f56c6b28f234a89efbfe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் இயக்கத்தில் நடிகர் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் 'கன்ஜூரிங் கண்ணப்பன் பார்ட் 2' இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
2/6
![1991ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'குணா' திரைப்படம் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/3494823b7186d5ae699aac443fbd1c89dffff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1991ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'குணா' திரைப்படம் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
3/6
![அனஸ்வர ராஜன் நடிக்க இருக்கும் இப்படத்தை ஃபஹத் பாசில் மற்றும் பிரண்ட்ஸ் மற்றும் அர்பன் அனிமல் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/62a008de7fb9f4cdeb83c827d61f72ba0590c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனஸ்வர ராஜன் நடிக்க இருக்கும் இப்படத்தை ஃபஹத் பாசில் மற்றும் பிரண்ட்ஸ் மற்றும் அர்பன் அனிமல் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
4/6
![ஆவேஷம், ரோமன்சம் படத்திற்கு பிறகு நடிகர் சஜின் கோபு அடுத்ததாக ஜித்தின் மாதவனுடன் இணைந்து ஸ்ரீஜித் பாபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/027092a2886f288dc72e1d187c1e952e09306.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆவேஷம், ரோமன்சம் படத்திற்கு பிறகு நடிகர் சஜின் கோபு அடுத்ததாக ஜித்தின் மாதவனுடன் இணைந்து ஸ்ரீஜித் பாபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
5/6
![ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாக இருக்கும் RT75 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. அறிமுக இயக்குநர் பானு போகவரபு இப்படத்தை இயக்குகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/1243ddd5a6769f6271d5f189871183c659ab5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாக இருக்கும் RT75 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. அறிமுக இயக்குநர் பானு போகவரபு இப்படத்தை இயக்குகிறார்.
6/6
![தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'ராயன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 26க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/47d151d73db2dac4d05d5b01037e37923a6f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'ராயன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 26க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published at : 11 Jun 2024 03:11 PM (IST)
Tags :
Cinema Updatesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion