மேலும் அறிய
Lal Salaam Dubbing : டப்பிங் பணிகளில் தீவரம் காட்டும் லால் சலாம் படக்குழு!
Lal Salaam Dubbing : ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டா பக்கத்தில் டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
டப்பிங் ஸ்டுடியோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
1/6

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
2/6

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் படம் எடுக்க தொடங்கினார். இப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார்.
3/6

லால் சலாம் குறித்த அனைத்து அப்டேட்களிலும் ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது
4/6

இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான், கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
5/6

சமீபத்தில் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்தது. இதனை அப்படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.
6/6

இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது. இதனையொட்டி, ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டா பக்கத்தில் டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Published at : 08 Sep 2023 03:18 PM (IST)
View More
Advertisement
Advertisement





















