மேலும் அறிய
Kushboo Daughter : புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? சினிமாவில் என்ட்ரி கொடுக்க ரெடியாகி வரும் குஷ்பூ மகள்!
நடிகை குஷ்பூ -சுந்தர்.சி மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

அவந்திகா சுந்தர்
1/7

நடிகை குஷ்பூ -சுந்தர்.சி மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
2/7

அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
3/7

90'ஸ் களில் கொடி கட்டி பறந்த நடிகைக்கு கோயில் கட்டி ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை குஷ்பூ.
4/7

90களில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் இணைந்து டூயட் பாடிய குஷ்பூ இயக்குநர் சுந்தர்.சியை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
5/7

இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
6/7

வழக்கமாக மாடர்ன் உடையில் கலக்கும் அவந்திகா தற்போது ட்ரடிஷனல் லுக்கில் புடவையில் கம்பீரமான தோற்றத்தில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
7/7

நிச்சயம் அவரொரு திரை வாரிசு என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Published at : 28 Jun 2023 06:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
மதுரை
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement