மேலும் அறிய

Krithi Shetty: ரசிகர்களின் ஃபேவரைட் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய க்ளிக்ஸ்!

Krithi Shetty : சேலையில் வீடுகட்டி ஆளை மயக்கும் கீர்த்தி ஷெட்டி!கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு.பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது

கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

1/6
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து படங்களில் நடித்து ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்

2/6
ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார் பின் அதுவே அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது

3/6
தமிழில் 'தி வாரியர்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது லிங்குசாமி. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டிலும் வெளியானது

4/6
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய தி கஸ்டடி என்கிற படத்திலும் சைந்தண்யாவிற்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. மற்றும்  சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்

5/6
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தற்ப்போது  தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்

6/6
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு.பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவரந்தது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?

Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?

அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Embed widget