மேலும் அறிய
ACTRESS GYM WORK OUT: சமந்தா முதல் அதுல்யா வரை....! தமிழ் நடிகைகளின் ஸ்பெஷல் ஜிம் ஒர்க் அவுட் கலெக்ஷன்

உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா
1/9

நடிகை ரகுல்ப்ரீதி சிங் உடற்பயிற்சி மூலமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
2/9

வளர்ந்து வரும் நடிகை பிரியாபவானி சங்கரும் ஜிம்மில் தனது ஆரோக்கியத்தை பராமரித்து வருகிறார்.
3/9

நீண்டகாலமாக இளமையை பராமரித்து வரும் ஸ்ரேயாவும் ஜிம்மில் தினசரி உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
4/9

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான டாப்சி தீவிர உடற்பயிற்சி மூலமாக கட்டுக்கோப்பான உடலை பராமரித்து வருகிறார்
5/9

நடிகை தமன்னா தொடர்ந்து தனது ஒல்லியான தேகத்தை உடற்பயிற்சி மூலமாக பராமரிக்கிறார்
6/9

பிக்பாஸ் புகழ் ஷாக்சி அகர்வாலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
7/9

இளம் நடிகை அதுல்யா சமீபகாலமாக ஜிம்மிலே தனது நேரத்தை செலவிடுகிறார்
8/9

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையான சமந்தா தொடர்ந்து உடற்பயிற்சி மூலமாக தனது அழகான தோற்றத்தை பராமரித்து வருகிறார்.
9/9

நடிகை யாஷிகா ஆனந்தும் உடற்பயிற்சி மூலமாக உடல் எடை குறைந்து கட்டுக்கோப்பான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
Published at : 23 Oct 2021 09:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement