மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Pooja hegde : ‘என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே..’ கிஸி கா பாய் கிஸி கி ஜான் நடிகையின் ரீசண்ட் க்ளிக்ஸ்!
பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
![பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/4048200c74768beddb7d96c6b14aa9ff1681631345088501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூஜா ஹெக்டே
1/6
![தென்னிந்திய திரையுலகில் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் பூஜா ஹெக்டே.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/b656c9897f705b3bd068c7efdcc05029d8aee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகில் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் பூஜா ஹெக்டே.
2/6
![இவர் தமிழில் பீஸ்ட் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/acdc7767a27cfe1949a0e92bbc3033ec6c903.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழில் பீஸ்ட் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/6
![தற்போது இவர் சல்மான் கானுடன் நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/bc778b3a8d829d63e7d697fcdcea4acae2599.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் சல்மான் கானுடன் நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
4/6
![இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/e0b7b19d3cd35d2743b16cfa18ccaee6940e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
5/6
![இந்நிலையில் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/b101965a45d3f6c7c71a403d743dd9c5988e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.
6/6
![இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/ea9ac55c76c855844e7ca59336033d349d42e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 17 Apr 2023 11:28 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion