மேலும் அறிய
Kiara Advani Photos : சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!
Kiara Advani Photos : பத்தாண்டு வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கியாரா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கியாரா அத்வானி
1/6

2014 ஆம் ஆண்டில் ஃபக்லி என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் கியாரா அத்வானி
2/6

எம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்து இந்திய அளவில் பரிச்சயமானார்.
3/6

தெலுங்கு சினிமா பொறுத்தவரை, பரத் அனே நேனு, வினே விதய ராமா படத்தில் நடித்துள்ளார். அத்துடன் ராம் சரணுடன் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
4/6

லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், லக்ஷ்மி, ஷேர் ஷா, சத்யா ப்ரேம் கி கதா ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார்.
5/6

ஷேர் ஷா படப்பிடிப்பில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஆன் ஸ்கிரீனில் உருவான காதல் ஆஃப் ஆன் ஸ்கிரீனிலும் தொடர்ந்தது. பின் கியாரா, சித்தார்த் மல்ஹோத்ராவை 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
6/6

இந்நிலையில் சினிமா உலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கியாரா, தனது வெற்றியை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
Published at : 14 Jun 2024 11:19 AM (IST)
Tags :
Kiara Advaniமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement