மேலும் அறிய
Khatija Rahman : இசையமைப்பாளராக உருவெடுக்கும் இசைப்புயலின் மகள் கதீஜா ரஹ்மான் !
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா மின்மினி என்ற படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கதீஜா ரஹ்மான்
1/6

சில்லு கருப்பட்டி, ஏலே படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
2/6

‘மின்மினி’ என்ற திரைப்படத்தை சூமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார் ஹலிதா ஷமீம்
3/6

குழந்தை பருவம் முதல் இளம் வயது வரை படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை
4/6

முதற்கட்ட படப்பிடிப்பில் குழந்தை பருவ காட்சிகளை படமாக்கிய ஹலிதா, அதே குழந்தைகளை வைத்து இளம் வயது காட்சியை படம்பிடிக்க 7 வருட இடைவெளியை எடுத்துள்ளார்.
5/6

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா ரகுமான் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார்
6/6

ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருவதால் இத்திரைப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Published at : 12 Jun 2023 04:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















