மேலும் அறிய
Keerthy Suresh Photos : 'செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்குறான் வாடி..’ கீர்த்திசுரேஷின் க்யூட் போட்டோஸ்!
Keerthy Suresh childhood Photos : ரஜினி முருகன் ,ரெமோ, சர்க்கார் ,போன்ற படங்களில் நடித்து பலரின் மனம் கவர்ந்த கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
கீர்த்து சுரேஷின் க்யூட் போட்டோ
1/6

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்பட நடிகைகளுள் ஒருவர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2/6

ரஜினி முருகன் ,ரெமோ, சர்க்கார் ,போன்ற படங்களில் நடித்து பலரின் மனம் கவர்ந்த கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
Published at : 11 Mar 2023 11:42 AM (IST)
Tags :
Keerthy Sureshமேலும் படிக்க





















