மேலும் அறிய
Thalapathy 69 : தளபதி 69 படத்தை இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?
Thalapathy 69 : ஜிகிர்தண்டா, பேட்ட உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜயை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ்
1/6

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்பது பலருக்கு கனவாகவே இருக்கிறது.
2/6

பல முன்னணி அல்லது அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கே வாய்ப்பு கிடைக்காத நிலை இருக்கிறது.
3/6

இந்நிலையில், ஜிகிர்தண்டா, பேட்ட உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜயை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
4/6

நடிகர் விஜய்க்கு இரண்டு முறை கதை சொன்னதாகவும் சரியான நேரம் வரும் வரும்போது கண்டிப்பாக திரைப்படம் பண்ணலாம் என நடிகர் விஜய் சொன்னதாகவும் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.
5/6

தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
6/6

இந்த திரைப்படம் நிறைவடைந்ததும் நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 02 Jan 2024 03:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion