மேலும் அறிய
Karthi Trisha : இதே ஜோடி மீண்டும் இணையுமா ? ஹார்டின்களை பறக்க விடும் கார்த்தி த்ரிஷா ரசிகர்கள்!
ஆன் ஸ்கீரினை தாண்டி, ஆஃப் ஸ்கீரினிலும் கலக்கும் இந்த ஜோடி மீண்டும் படத்தில் இணைய பல ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர்.
கார்த்தி மற்றும் த்ரிஷா
1/6

பையா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று என அவர் நடித்த படங்களில் வெரைட்டி வெரைட்டியான ரோமான்டிக் நடிப்பை வெளிப்படித்தியவர் கார்த்தி.
2/6

இவருக்கு எந்தவிதத்திலும் குறைந்திடாத த்ரிஷா, தனலட்சுமி, ஜெஸி, ஜானு என ரசிகர்களின் மனதில் புகுந்து விளையாடும் அழகிய ஹீரோயினாக வலம் வருகிறார்.
Published at : 26 Apr 2023 12:34 PM (IST)
மேலும் படிக்க





















