மேலும் அறிய
14 வருடங்கள் கழித்து ரீ-ரிலீஸாகும் கார்த்தியின் பையா படம்!
பையா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் ஆனது. பையா திரைப்படத்தை மூலைமுடுக்கெங்கும் யுவனின் இசை கொண்டு சென்றிருந்தது.
பையா படத்தின் ஸ்டில்
1/6

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
2/6

நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா உள்ளிட்ட நடிகர்கள் பலர் இத்திரைப்படத்துகில் நடித்திருந்தனர்.
Published at : 28 Dec 2023 04:39 PM (IST)
மேலும் படிக்க





















