மேலும் அறிய
'மெட்ராஸில் யாரும் சாதி பார்ப்பதில்லை..' வைரலாகும் நடிகர் கார்த்தியின் வீடியோ!
தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் ஜப்பான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கார்த்தியின் வீடியோ ஒன்று ட்ரெண்டிங்கில் உள்ளது
கார்த்தி நடிக்கும் ஜப்பான்
1/6

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையொட்டி வெளியாகிறது.
2/6

ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், அணு இம்மானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Published at : 03 Nov 2023 05:52 PM (IST)
மேலும் படிக்க





















