மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Karthi in WWE: வேற லெவலில் கலக்கும் கார்த்தி... WWE ஸ்டார்ஸ் உடன் நம்ம வந்தியத்தேவன்!
வேற லெவலில் கலக்கும் கார்த்தி... WWE ஸ்டார்ஸ் உடன் நம்ம வந்தியத்தேவன்!
![வேற லெவலில் கலக்கும் கார்த்தி... WWE ஸ்டார்ஸ் உடன் நம்ம வந்தியத்தேவன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/bf987f13c8e2204f2aaf139fd21e37981671090185285501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்தி நடித்த சோனி ஸ்போர்ட்ஸ் விளம்பரம்
1/10
![தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/4ae52841ca7f9e24d12db286b463e517f10b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது
2/10
![தொடர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தை கொடுத்து சந்தோஷத்தில் திகைக்கவைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/b93a2885e0ea679dc0bad2ccc01023170356d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தை கொடுத்து சந்தோஷத்தில் திகைக்கவைத்தார்.
3/10
![கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/69304a95fd664c31f76f1c77a7de42ec8d9b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது
4/10
![தற்போது குக்கூ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/4191ea8cb50acc3c6d42e46496a9fe1fb581f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது குக்கூ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்
5/10
![பிரபலமான மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE-ல் விளம்பரத்தில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/7dc6bb0f65f0c4fdef934e7b8939d5dd3174e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபலமான மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE-ல் விளம்பரத்தில் நடித்துள்ளார்
6/10
![WWE நிகழ்ச்சி தற்போது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/b954e0b58f233e1a2c1968ad6f8e36cc6c99e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
WWE நிகழ்ச்சி தற்போது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி வருகிறது
7/10
![அந்த நிகழ்ச்சியின் அசத்தலான விளம்பர படத்தில் நடிகர் கார்த்தி WWE சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/a5c45cd83af2b32619f255433cec5c6b237bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த நிகழ்ச்சியின் அசத்தலான விளம்பர படத்தில் நடிகர் கார்த்தி WWE சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார்
8/10
![வாரந்தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/80212ac0a6037f9fe74f39b9bcc5f0be2e7b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரந்தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது
9/10
![அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி மாலை 8 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது எனும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/d240a4b675deeee70e56f5233731d199b442f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி மாலை 8 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது எனும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
10/10
![கார்த்தி நடித்துள்ள இந்த WWE விளம்பரம் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/c5200a83196576da19d5571f0f5bcd8b78b7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்தி நடித்துள்ள இந்த WWE விளம்பரம் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது
Published at : 15 Dec 2022 03:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion