மேலும் அறிய
Disha Patani: கவர்ச்சி உடையில் கங்குவா கதாநாயகி திஷா பதானி புகைப்படங்கள்
Disha Patani Latest Photos: கவர்ச்சி உடையில் கங்குவா கதாநாயகி திஷா பதானி புகைப்படங்கள்
கவர்ச்சி உடையில் கங்குவா கதாநாயகி
1/6

சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் கங்குவா படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார்
2/6

லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி சினிமாவிலும் தற்ப்போது தமிழிலும் என்றி கொட்த்துள்ளார்
3/6

கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட கல்கி படத்தில் திஷா பதானி முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
4/6

சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வமாக இருப்பார் திஷா பதானி
5/6

திஷா பதானி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலதளங்கலில் பதிவிடுவார்.இவர் போட்டோஸ் என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது
6/6

கங்குவா படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று டெல்லியில் பிரமாண்டமாக ப்ரோமோஷன் விழா நடந்தது
Published at : 23 Oct 2024 07:30 PM (IST)
Tags :
Disha Pataniமேலும் படிக்க





















