மேலும் அறிய
Kamal Haasan: ‘உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு..உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு ..’ வைரலாகும் கமலின் சாண்டியாகோ புகைப்படங்கள்!
Kamal Haasan : ப்ராஜெக்ட் கே நிகழ்ச்சிக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நடிகர் கமலின் வைரல் புகைப்படங்களை இங்கு காணலாம்.
கமல்ஹாசன்
1/6

ப்ராஜெக்ட் கே நிகழ்ச்சிக்காக நடிகர் கமல் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
2/6

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு..
Published at : 21 Jul 2023 05:24 PM (IST)
மேலும் படிக்க




















