மேலும் அறிய
பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளப்போகும் நட்சத்திரங்கள் யார் யார்?
கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 23, 24 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
![கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 23, 24 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/21/8a8cf220dba28957496790c051c6c7eb1700564346708501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
கலைஞர் 100
1/5
![கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 24 தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/21/2f15d2c82a28cfca3b1ebe8d01f872e10e62e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 24 தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
2/5
![அந்த வகையில், கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 23, 24 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன. இதற்கான பணிகளை நடிகர் சங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/21/fc82be3a664aa5b083b60fa9d5e100269a1f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த வகையில், கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 23, 24 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன. இதற்கான பணிகளை நடிகர் சங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
3/5
![கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/528c5957ebf37106917a071aedba921677364.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
4/5
![தமிழ் திரை உலகினர் மட்டுமல்லாமல் அமிதாப் பச்சன், சிவராஜ் குமார், மம்மூட்டி, மோகன் லால் ஆகிய இந்திய சினிமா துறை நட்சத்திரங்களை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/0ca77dce94aeafb6376223f6a71c2a3807a4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் திரை உலகினர் மட்டுமல்லாமல் அமிதாப் பச்சன், சிவராஜ் குமார், மம்மூட்டி, மோகன் லால் ஆகிய இந்திய சினிமா துறை நட்சத்திரங்களை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
5/5
![கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞர் நடிப்பில் வெளியான கதை திரைக்கதைகளை நாடகமாக அரங்கேற்ற ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/440cb2e8ea4ae375f89d0d085427d6d3ac834.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞர் நடிப்பில் வெளியான கதை திரைக்கதைகளை நாடகமாக அரங்கேற்ற ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது
Published at : 22 Nov 2023 11:44 AM (IST)
Tags :
Kalaignar 100மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion