மேலும் அறிய
Kajal Aggarwal Photos : தங்க தாமரை மகளே.. நடிகை காஜலின் மிளிரும் கிளிக்ஸ்!
Kajal Aggarwal Photos : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை காஜல், அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால்
1/6

பரத்துடன் பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நான் மகான் அல்ல படத்தின் மூலம் பிரபலமானவர் காஜல்.
2/6

விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல். அஜித்துடன் விவேகம். சூர்யவுடன் மாற்றான் என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
Published at : 09 Jun 2024 03:01 PM (IST)
Tags :
Kajal Aggarwalமேலும் படிக்க





















