மேலும் அறிய
Cinema News : அஞ்சலி, கிழக்கு வாசல் படம் வெளியாகி 34 வருடங்களை நிறைவு செய்கிறது!
Cinema News : மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படமும், ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் கிழக்கு வாசல் படமும் வெளியாகி இன்றுடன் 34 வருடங்களை நிறைவு செய்கிறது.

அஞ்சலி - கிழக்கு வாசல்
1/6

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.
2/6

பார்த்திபன் தயாரித்து நடித்துள்ள படம் டீன்ஸ். பள்ளி சிறுவர், சிறுமியரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது
3/6

மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படம் வெளியாகி இன்றுடன் 34 வருடங்களை நிறைவு செய்கிறது. இது சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ளது.
4/6

ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் கிழக்கு வாசல். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படம் சென்னையில் 150 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
5/6

அஜித் - தேவயானி நடுத்த காதல் கோட்டை படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 28 ஆண்டுள் நிறைவடைகிறது.
6/6

1974 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த நேற்று இன்று நாளை படத்தை நீலகண்டன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 50 வருடங்களை நிறைவு செய்கிறது.
Published at : 12 Jul 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement