மேலும் அறிய
Yatra 2 : ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா...வெளியானது யாத்ரா 2 படம்!
Yatra 2 : ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜீவா ஒய்.எஸ்.ஜெகனாக நடித்துள்ளார்.
யாத்ரா 2 படத்தின் ஸ்டில்
1/6

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிமிஸின் நிறுவனர் ஆர்.பி. செளத்ரி இளைய மகனான ஜீவா, பெரும் புள்ளி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்
2/6

ஆசையாய் ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தித்திக்குதே, ராம், திஷ்யூம், ஈ, கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.
Published at : 08 Feb 2024 01:07 PM (IST)
மேலும் படிக்க





















