மேலும் அறிய

January 10 released movies : இதே நாளில் வெளியாகி மாஸ் காட்டிய பொங்கல் ஸ்பெஷல் படங்கள்!

January 10 released movies : பொங்கல் ரிலீஸ் படங்களாக ஜனவரி 10ம் தேதி வெளியான ஒரு சில படங்கள் என்னென்ன அது எந்த அளவுக்கு வெற்றி பெற்றது? வாங்க பார்க்கலாம்...

ஜனவரி 10 வெளியான பொங்கல் ரிலீஸ் படங்கள்

1/7
ஜனவரி மாதம் என்றுமே திரை ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான மாதம்தான். காரணம் எக்கச்சக்கமான விடுமுறை, போட்டி போட்டு கொண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்கள் என மாதம் முழுவதும் ஒரே குதூகலம் தான். அந்த வகையில் பொங்கல் ரிலீஸ் படங்களாக ஜனவரி 10ம் தேதி வெளியான ஒரு சில படங்கள் என்ன என்பது ஒரு குட்டி ரீ வைண்ட்.

2/7
1986 :  எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'.   1978 ஆம் ஆண்டில்  அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரிசூல் படத்தின் தமிழ் ரீமேக் படம் 'மிஸ்டர் பாரத்'.  இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது,

3/7
2003 :  தரணி இயக்கத்தில் விக்ரம்,  ஜோதிகா, பறவை முனியம்மா உள்ளிட்டோரின் நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் 'தூள்'. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

4/7
2014 :  ஆர்.டி. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் இமான் இசையில் வெளியான 'ஜில்லா' திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

5/7
2014 :  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் முதல்முறையாக கூட்டணி சேர்ந்த படம் 'வீரம்'. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான இந்த மாஸான ஆக்ஷன் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

6/7
2019 :  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. ராக் ஸ்டார் அனிருத்தின் இசை கலக்கலாக அமைந்து இருந்தது

7/7
2019 :  அதே ஆண்டு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில், இமான் இசையில் வெளியான 'விஸ்வாசம்' படமும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா?  வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget