மேலும் அறிய
Janhvi Kapoor : அம்மாவுக்கு அன்புடன் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட மகள் ஜான்வி கபூர்!
Janhvi Kapoor : மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு க்யூட் வாழ்த்தை பதிவிட்டுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
ஸ்ரீதேவி - ஜான்வி கபூர்
1/6

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளின் பெயர் ஜான்வி கபூர்.
2/6

இவர் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
Published at : 13 Aug 2024 12:25 PM (IST)
Tags :
Janhvi Kapoorமேலும் படிக்க





















