மேலும் அறிய
Janakaraj : அட! நம்ம ஜனகராஜ் திரும்பவும் நடிக்க வந்துவிட்டாரா?
Janakaraj :மிகவும் திறமையான குணச்சித்திர நடிகர் ஜனகராஜ் நடித்துள்ள 'தாத்தா' குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜனகராஜ் - தாத்தா குறும்படம்
1/7

80ஸ், 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ்.
2/7

அவரின் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என அனைத்துமே அவரை ரசிகர்களுக்கு நெருக்கமாக எடுத்து சென்றது.
3/7

ஜனகராஜின் பல காமெடி வசனங்கள் இன்றும் மிகவும் பிரபலம்
4/7

நடிகர் ரஜினி, கமல் நடித்த பெரும்பாலான படங்களில் ஜனகராஜ் நிச்சயம் இடம்பெற்று இருப்பார்.
5/7

பல ஆண்டுகளுக்கு பிறகு 96 திரைப்படத்தில் பள்ளி காவலாளியாக நடித்திருந்தார்.
6/7

தற்போது 'தாத்தா' என்ற குறும்படத்தில் நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
7/7

உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் ஜனகராஜை பார்க்கும் போது வருத்தமாக இருந்தாலும் அவரை மீண்டும் திரையில் பார்க்க போகிறோம் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
Published at : 16 Feb 2024 01:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement