மேலும் அறிய

Mirna Menon : ஜெயிலர் ரஜினியின் மருமகள் மிர்னா மேனன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Mirna Menon : ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த மிர்னா மேனன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மிர்னா மேனன்

1/6
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.

2/6
இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 400, கர்நாடகாவில் 1093 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 4 நாட்களில், ரூ.300 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

3/6
இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் நடித்த அனைவரும் பாராட்டைப் பெற்று வரும் நிலையில், சத்தமே இல்லாமல் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனனும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

4/6
படத்தில் கணவனை இழந்த பெண்ணாக அவர் நடித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கணவர் வசந்த் ரவியிடமே , ‘உங்க பொண்டாட்டிக்கு வாழ்க்கை கொடுக்க பொண்ணு கேட்டு வந்துருக்கேன்’ என மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர்.

5/6
மேலும் மிர்னா மேனன் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்.2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் மிர்னா மேனன்.

6/6
நடிகர் அபி சரவணனுடன் காதலில் விழுந்து இருவரும் திருமணம் செய்துக் கொள்ளும் வீடியோவும் வெளியானது. ஆனால் திடீரென அவரை பிரிந்த மிர்னா மேனன், சில வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். பின் மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் மோகன்லால் ஜோடியாக பிக் பிரதர் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவருக்கு ஜெயிலர் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்துள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?

Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி

மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Leopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி

கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?

Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?

Embed widget