மேலும் அறிய
Ivana Photos : தமிழ் பொண்ணு மாதிரி இருக்கேனா? இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
Ivana : லவ் டுடே புகழ் நடிகை இவானா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவானா
1/7

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா.
2/7

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'நாச்சியார்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஓவர் நைட்டில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
4/7

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'லெட்ஸ் கெட் மேரீட்' படத்தில் நடித்திருந்தார்.
5/7

தற்போது தமிழில் இவானா நடித்திருந்த மதிமாறன் திரைப்படம் வெளியானது. சில தினங்களுக்கு முன்னர் 'கள்வன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
6/7

அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிரும் இவானா தற்போது பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7/7

தமிழ் பொண்ணு போல இருக்க முயற்சித்தேன்! நான் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்று சொல்லுங்கள்! என்ற கேப்ஷனுடன் பாவாடை தாவணி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Published at : 25 Mar 2024 04:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















