மேலும் அறிய
Iswarya menon : ‘சேலை கட்டிய சிலையே வா…' ஐஸ்வர்யா மேனனின் ஜிகு ஜிகு க்ளிக்ஸ்!
Iswarya menon Photos : தேன் நிற புடவை அணிந்த ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இங்கே!
ஐஸ்வர்யா மேனன்
1/6

ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களுல் ஒருவர். தற்போது இவர் மிண்ணும் தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
2/6

உன் பார்வை…உன் பேச்சு…சேலை கட்டிய…சிலையே வா…
Published at : 21 Mar 2023 07:30 PM (IST)
மேலும் படிக்க





















