மேலும் அறிய
PS 2 : 'மணி சார் பத்தி பேசுனா எனக்குள்ள ஹார்ட்டின் பறக்கும்..' பொ.செ 2 விழாவின் சுவாரஸ்ய நிகழ்வுகள்!
இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஜஸ்வர்யா ராய் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் பங்கேற்றனர்.
பொன்னியின் செல்வன் 2 இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா
1/6

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழா நடக்கும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
2/6

இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஜஸ்வர்யா ராய் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் பங்கேற்றனர்.
3/6

பட விழாவில் குஷ்பு, ரேவதி, ஷோபனா போன்ற 80's முன்னணி நடிகைகள் வருகை தந்திருந்தனர். அப்போது ‘மணி சார் பத்தி பேசுனா எனக்குள்ள ஹார்ட்டின் பறக்கும் அவரோட படத்துல எனக்கு பிடிச்சது மௌன ராகம் படம்’ என குஷ்பு பேசினார்.
4/6

நடிகர் சிம்பு பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மாஸாக வந்திருந்தார். அவருக்கு ‘இருவர்’படம் பிடிக்குமாம்.
5/6

சோழா சோழா பாடல் பின்னணி ஒலிக்க, தங்கலான் லுக்கில் விக்ரம் விழாவுக்கு வருகை தந்தார்.
6/6

அகநக, வீரா ராஜா வீரா , சின்னஞ்சிரு நிலவே , ஆழி மழை கண்ணா , இளையோர் சூடார், சிவோஹம் ஆகிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
Published at : 30 Mar 2023 06:35 PM (IST)
மேலும் படிக்க





















