மேலும் அறிய
HBD Swarnalatha : மண்னை விட்டு மறைந்தலும் பாடல்களால் வாழ்ந்து வரும் பாடகி ஸ்வர்ணலதா!
கருத்தம்மா படத்தில் ‘போறாளே பொன்னுத்தாய்' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்ற ஸ்வர்ணலதாவிற்கு இன்று பிறந்தநாள்.
சுவர்ணலதா
1/6

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சிறப்பான பின்னணி பாடகிகளுள் ஒருவராக வலம் வந்தவர் ஸ்வர்ணலதா
2/6

கேரளத்தில் ஏப்ரல் 29 1973ல் பிறந்தார். தனது மூன்று வயது முதலே கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதை கற்கத் தொடங்கினார்
Published at : 29 Apr 2023 02:09 PM (IST)
Tags :
Swarnalathaமேலும் படிக்க




















