மேலும் அறிய
Cinema Updates : கல்கி முதல் வணங்கான் வரை.. இன்று வெளியான சினிமா அப்டேட்ஸ்!
Cinema Update : சூது கவ்வும் 2 , புஷ்பா 2, இந்தியன் 2 ஆகிய மூன்று படங்களில் இருந்து ஒவ்வொரு பாடல் வெளியாகியுள்ளது.
சினிமா அப்டேட்ஸ்
1/5

பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
2/5

"நான்சென்ஸ்" படத்தை இயக்கிய எம் சி ஜிதின், நஸ்ரியாவை வைத்து "சூக்ஷ்ம தர்ஷினி" என்ற படத்தை இயக்கவுள்ளார். நஸ்ரியா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 May 2024 03:23 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















