மேலும் அறிய
Year Ender 2022 : இந்தாண்டில் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா தம்பதிகள் !
இந்தாண்டில் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா தம்பதிகள் !
குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா தம்பதிகள்
1/10

விசாகன் - சவுந்தரியா ரஜினிகாந்த் தம்பதிக்கு இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை ' வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி' என பெயர் சூட்டினர்.
2/10

அலியாபட்டும்- ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
3/10

கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு 'ராஹா' எனப் பெயர் சூட்டினர்.
4/10

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணமானது
5/10

இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர்.இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது
6/10

அவர்கள் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறினர்.
7/10

'கைதி'நரேனுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது
8/10

சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவை தம்பதிக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி குழந்தை பிறந்தது.குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டியுள்ளனர்
9/10

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதிக்கு இந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர்
10/10

காஜல் அகர்வால் - கவுதம் தம்பதிக்கு ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ' நீல்'என பெயரிட்டுள்ளனர்
Published at : 22 Dec 2022 04:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















