மேலும் அறிய
De aging : விக்ரம் படத்திற்கு பின் இந்தியன் 2வில் பயன்படுத்தப்படும் டீ ஏஜிங் டெக்னாலஜி!
இந்தியன் 2 படத்தில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர்
1/6

பிரபல நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
2/6

இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது.
3/6

இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என ஷங்கர் கூறியுள்ளார்
4/6

தற்போது இந்த படத்தில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
5/6

இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இருந்தனர்
6/6

தற்போது இயக்குநர் ஷங்கர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் சென்டரில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 23 Jul 2023 07:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion